நரகம் - Narakam
நரகு, s. hell.
சப்தநரகம், the seven chief hells, viz. அள்ளல், a hell of mud; 2. இரௌ ரவம், a terrible hell; 3. கும்பிபாகம், a hell whose persons are baked as pots; 4. கூடசாலம்; 5. செந்துஸ்தா னம், a hell of torture by worms; 6. பூதி; 7. மாபூதி. நரகக்குழி, the pit of hell. நரகபாதாளம், hell as an abyss. நரகர், நரகவாசிகள், the inhabitants of the nether world. நரகவேதனை, pains of hell. நரகாவஸ்தை, as நரகவேதனை.