செய்தி - Seithi
vulg. சேதி, s. news, intelligence, message, notice, சமாசாரம்; 2. event, காரியம்; 3. a course of conduct, ஒழுக்கம்; 4. act, action, operation, செய்கை.
நற்செய்தி, joyful tidings. செய்தியனுப்ப, to send a message or notice. செய்திவிசாரிக்க, to enquire into the news or affair. நடந்தசெய்தியைச் சொல்ல, to report the events or occurrence. உன் செய்தி என்ன? what do you want? or how do you get on?. செய்தி கொன்றார், ungrateful persons.