நகை - Nakai
s. a jewel, trinkets, ஆபரணம்; 2. laughter, contemptuous smile, ridicule, சிரிப்பு; 3. brightness, splendour, பிரகாசம்; 4. the gums, ஈறு; 5. the teeth; 6. a flower bud, பூமொட்டு; 7. blossoming of flowers, மலர்தல்.
நகைகொள்ள, -ஆட, -புரிய, to laugh, to smile. நகைசெய்ய, to laugh, to ridicule; 2. to make a jewel. நகைச்சொல், ridicule, derision, joking. நகைநட்டு, (cdt) நகைநாணயம், property in jewels. நகைரசம், emotion of laughter. நகைவகை, jewels of various kinds. புன்னகை, a smile.
வெள்ளி - Velli
s. silver; 2. the planet Venus; 3. Friday; 4. whiteness, வெள்ளை.
வெள்ளிக்காசு, -நாணயம், a silver coin. வெள்ளிக்காறு, silver in bars. வெள்ளிக் கிழமை, Friday. வெள்ளிபூச, to plate with silver. வெள்ளி பூத்தல், rising of the stars. வெள்ளிப் பாளம், silver in mass. வெள்ளி மடந்தான், a very small silver fish. வெள்ளி மலை, Kylasa. கல்வெள்ளி, white copper.
செலாவணி -
s. (Hind.) that which is current.
செலாவணியான நாணயம், a current coin.
From Digital DictionariesMore