நாவல் -
நாகல், s. the navel of jambo tree, calyptranthas caryophillofolia; 2. the central or jambo-continent, சத்த தீவிலொன்று.
நாவல்பழம், the jambo fruit. சிறுநாவல், a smaller kind of this tree. ஜம்பு நாவல்செடி, rose-apple tree. ஜம்பு நாவல்பழம், rose-apple. நாவலந்தீவு, the central continent surrounded by six others.
சம்பு - campu
s. jambu tree, நாவல்; 2. a jackal, சம்புகம்; 3. Siva; Vishnu; Brahma; Arha; the Sun; 4. the sour lime. சம்பீரம்.
சம்புத்தீவு, on of the annular continents, நாவலந்தீவு. சம்புநாவல்மரம், a rose apple tree. சம்புநாவற்பழம், a rose apple.
சாட்டுவலம் - cattuvalam
s. a meadow; 2. harialli grass, அறுகு; 3. common black plum, நாவல்.
From Digital DictionariesMore