பிராயச்சித்தம் - Piraayassiththam
(பிரார்ச்சித்தம்), s. expiation, penance, தவம்; 2. punishment for a crime committed, தண்டனை; 3. remedy, counteraction, removal, பரி காரம்; 4. atonement, satisfaction for sin, பாவநிவிர்த்தி.
பிராயச்சித்தம் பண்ண, to atone, to make satisfaction by penance, gifts etc.
சிகிச்சை - Sigizhchai
சிகிற்சை, s. the medical art, treatment of diseases, பரிகாரம்; 2. remedy, removal of disease, faults etc., நிவிர்த்தி.
நிவர்த்தி - nivartti
s. see நிவிர்த்தி.
From Digital DictionariesMore