நீட்டு - Neetu
III. v. t. extend, stretch out, நீள மாக்கு; 2. beat out and lengthen; 3. give, கை நீட்டு; 4. delay, protract, தாமதப்படுத்து.
நீட்டல், நீட்டு, v. n. act of extending, lengthening etc. நீட்டலளவை, long measure. நீட்டாள், an attending or waiting servant. நீட்டிக்கிடக்க, to lie stretched out. இவள் வெகுநீட்டி, she carries her head high.