இடுவந்தி -
s. defamation, false charge, அபாண்டம்; 2. oppression, நெருக் கிடை; 3. accusation of an innocent person; 4. injustice, அநீதம்.
இடுவந்திக்காரன், a calumniator. இடுவந்திபோட, to calumniate.
புநிதம் - punitam
புநீதம், s. see புனிதம்.
நவம் - navam
s. newness, novelty, புதுமை.
நவநீதம், newness; 2. fresh butter. நவ பாண்டம், a new pot. நவமாய், newly, anew. நவமான காரியம், an extraordinary occurrence. நவமென்ன, what news?
From Digital Dictionaries