மொக்குள் -
s. bubble, நீர்க்குமிழி; 2. the navel, கொப்பூழ்; 3. the bud of a flower, மொக்கு.
புற்புதம் - purputam
s. a water bubble, நீர்க்குமிழி.
பௌவம் - pauvam
s. salt, உப்பு; 2. the sea; கடல்; 3. a water-bubble, நீர்க்குமிழி; 4. foam, நுரை; 5. the full moon; 6. a knot in a tree, மரக்கணு.
From Digital Dictionaries