சிப்பி - Sippi
s. (Tel.) a little shell, a bivalve shell, இப்பி; 2. (Coll.) a cocoanut shell to measure out curds.
முத்துச் சிப்பி, mother of pearls, pearl oyster. சிப்பிச் சுண்ணாம்பு, shell-lime; சிப்பி நீறு. சிப்பிமுத்து, pearl which is not grown to perfection (opp. toஆணி முத்து, a full-grown superior pearl); 2. an artificial pearl. சீப்புச் சிப்பி, shell formed like a comb.
திராவகம் -
s. spirits, tincture extracted by distillation, ether.
திராவகத்துக் கடுங்காரம், திராவகத்துக் காதி, green vitriol. திராவக நீறு, precipitate of nitre or of sulphur. திராவகம்வடிக்க, -இறக்க, to distil. சுவர்ணத் திராவகம், aqua regia.
கூவை - kuvai
s. East Indian arrowroot, curcuma augustifolia; 2. a crowd, a gathering, கூட்டம்.
கூமைநீறு, arrowroot flour.
From Digital DictionariesMore