நீடி - Niidi
VI. v. i.live long, last long, நீளி; 2. grow long by extension, நீளு.
நீடித்தவாழ்வு, a long continued prosperity. நீடித்திருக்க, நீடித்துவாழ, to live long, to endure. நீடிப்பு, v. n. longevity.
நீளி - nili
VI. v. i. be prolonged, last long, நாட்படு; 2. be lengthened, extended, நீளு; 3. be protracted or delayed, தாமதப்படு.
நீளித்திருக்க, to live long. நீளிப்பு, v. n. being long, long life. நீளியன், a tall man.