நுணுக்கு - Nunnukku
III. v. t. make small, fine, minute; write in small characters, நுண்மையாக்கு; 2. pulverize, பொடி யாக்கு.
நுணுக்கு, v. n. any small minute thing, very minute writing. நுணுக்கெழுத்து, small writing. கையை நுணுக்க, to give very scantily.
குணுக்கு - kunukku
III. v. t. bend, வளை VI; 2. powder, நுணுக்கு.