கூர்மை - Kuurmai
s. keenness, sharpness, point; 2. fineness, acuteness, penetration, நுண்மை; 3. superiority, மேன்மை; 4. saltpetre, வெடியுப்பு.
கூரிய, கூர் adj. sharp. கூரியது, that which is sharp. கூரியவாள், a sharp sword. கூரியன், a judicious and skilful man. கூர்ங்கண், sharp, piercing eyes. கூர்மை மழுங்கிப்போக, -கெட்டுப்போக, to grow blunt (as the edge or point of an instrument). கூர்மையாய்க் கேட்க, to be quick of hearing. கூர்மையாய்ப் பார்க்க, to look narrowly or intently. கூர்ம்பல், a sharp tooth. புத்திக்கூர்மை, intellectual acuteness.
இம்மி - Immi
s. the smallest fraction X75, 2th part of a unit, ஓரெண், (336) இம்மி, is one, முந்திரி which is 32th part of a unit; 2. atom, minute particle, நுண்மை; 3. a small weight, ஒரு சிறு நிறை; 4. information, புலம்; & 5. gold colour.
புலம் - Pulam
s. rice-field, வயல்; 2. knowledge, information; 3. sharpness of mind, நுண்மை; 4. any of the five senses, புலன்; 5. region, tract of country, quarter, திக்கு; 6. place, location, இடம்.
பலக்காணி, -த்தரை, high land. புலங்கொளி, an organ of sense, பொறி. புலங்கொள்ள, to be understood. புலத்தார், inhabitants.
From Digital DictionariesMore