பெறு - Peru
IV.
v. t. get, obtain, gain,
அடை; 2. beget, generate,
ஜனிப்பி; 3. bring forth, bear,
பிரசவி; 4. experience
அனுபவி; v. i. be worth, விலைபெறு, Following an infinitive பெறு is almost synonymous to படு as in அடையப் பெறும், it may be had, நன்கு மதிக்கப் பெற்றவன், one who is highly esteemed, காணப்பெற்றேன், I obtained sight of. பே பே s. foam, froth, நுரை; 2. cloud, மேகம்.
ஆண்பிள்ளையைப் பெற்றாள், she has brought forth a son. அவள் பெற்ற பிள்ளை, her own child. என்ன (எத்தனை) பெறும், how much is it worth? ஒருகாசு பெறாத வேலை, a work not worth a cash. இவன் (ஒரு) காசு பெறாத மனுஷன், he is a worthless fellow. பெறாத, neg. adj. part. insufficient, ineffectual (as in பெறாத, ஈடு, insufficient security). பெறுமதி, (prov. பெறுதி) worth, value, reward. பெறுமானம், worth.
நுரை - Nurai
s. scum, froth or foam, பேனம்; 2. bubbles, குமிழி; 3. butter, வெண் ணெய்.
அவனுக்கு நுரை நுரையாய் விழுகிறது, he foams. நுரைகக்க, -தள்ள, to froth at the mouth, to foam. நுரை நுரைக்க, to form as froth. நுரைப்பீர்க்கு, a kind of gourd. நுரையீரல், the lungs.
கடல் - Kadal
s. the sea, ocean, சமுத்திரம்; 2. abundance, மிகுதி.
கடலுரமாயிருக்கிறது, the sea is rough. கடலாமை, a sea-tortoise. கடலிரைச்சல், the roaring of the sea. கடலுராய்ஞ்சி, a sea-bird. கடலோடி, a sea-man. கடலோடுதல், navigating. கடல் நாய், a seal. கடல்நுரை, the froth of the sea, seashell eaten with age, the cuttle bone; a kind of pastry. கடல்முனை, a cape. கடல் யாத்திரை, sea voyage. கடல் வண்ணன், Krishna, whose complexion is sea blue. கடற்கரை, கடலோரம், the sea-shore, coast. கடற்காளான், a sponge. கடற்குதிரை, a sea-horse. கடற் கொள்ளைக்காரன், கடற் கள்வன், கடற்சோரன், a pirate. கடற்சார்பு, land bordering on the sea; sea-coast. கடற்படை, navy. கடற் பன்றி, the porpoise, sea-hog. கடற்பாசி, sea-weeds. கடற்பெருக்கு, the tide. கடற்றிரை, a wave of the sea. கடற்றுறை, sea port.
From Digital DictionariesMore