ஊழி - Uuzhi
s. a long period of time, eternity, நெடுங்காலம்; 2. the end of the world, யுகமுடிவு; 3. a demon, பிசாசம்; 4. world, உலகம்; 5. fate, விதி.
நீடூழி வாழ்க, may you live long. உனக்கூழிவர, may you die of a pestilence. ஊழிக்காய்ச்சல், ஊழிநோய், pestilence, an epidemic supposed to be produced by a malignant demon. ஊழிக்காற்று, ஊழிக்கால், a destructive wind that prevails at the end of the world; 2. a demon that causes pestilence. ஊழித்தீ, submarine fire, வடவை. ஊழி யூழிக்காலம், from age to age, eternity.
சிரம் - ciram
s. the head, சிரசு; 2. eminence, greatness, மேன்மை; 3. long time, நெடுங்காலம்.
சிரக்கம்பம், a nod or signal of assent. சிரச்சவரம்பண்ணிக்கொள்ள, to get the head shaved. சிரச்சேதம், சிரசாக்கினை, beheading. சிரதரம், the neck, as supporting the head, சிரோதரம். சிரத்தவன், சிரத்தன், a leader, a great person, தலைவன். சிரமிலி, the crab, as having no head. சிரமேற்கொள்ள, see சிரசாவகிக்க under சிரசு. சிரவணக்கம், reverential bow. சிராங்கம், the head; 2. health, soundness of body (loc.) சிரானந்தம், everlasting bliss. சிரோமணி, see separately.