நெட்டி -
s. a class of shrubs or plants, aeschynomene; 2. pith, pithy substance; 3. cracking of the joints, நெட்டை.
நெட்டி முறிக்க, எடுக்க, to crack the fingers, knuckles, or toes. நெட்டி முறிந்தது, my finger did crack. நெட்டி வேலை, playthings, toys etc. made of path.
நெட்டை - nettai
s. tallness, நெடுமை; 2. a tall person, நெட்டையன்; 3. a crack of finger-joints, நெட்டி; 4. a skeleton, முழுவெலும்பு.
நெட்டையன், (fem. நெட்டைச்சி) a tall man (opp. to குட்டையன்).