திணை - Thinnai
s. tribe, caste, race, சாதி; 2. regular course of conduct, ஒழுக்கம்; 3. the two classes of nouns, pronouns and verbs, உயர்திணை. rational and அஃறிணை, irrational; 4. soil, land, நிலம்; 5. general division of themes or subjects in writings, பொருள்; 6. the earth, பூமி; 7. site, location, place, இடம்.
ஐந்திணை, the five species of lands, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் and பாலை. திணைமயக்கம், blending of different soils; 2. blending the peculiarities of any two or more soils, in an account of the inhabitants. திணைவழு, திணைவழுவமைதி, disagreement in திணை, as of a verb with its nominative, the pronoun with its noun etc.
இறைச்சி - Iraissi
s. flesh fit for food; meat,
மாமிசம்; 2. that which is agreeable or pleasing
பிரியமானது; 3. distinctive features of the 5. kinds of land,
முல்லை,
மருதம்,
நெய்தல்,
குறிஞ்சி,
பாலை இவற்றின் கருப்பொருளின்று பிறக்கும் கருத்து.
இறைச்சிகுத்தி, a spit. ஆட்டிறைச்சி, mutton. மாட்டிறைச்சி, beef. பன்றியிறைச்சி, pork.
யாழ் - Yaazh
s. the lute, வீணை; 2. the first lunar mansion, அச்சுவினி; 3. the 6th lunar mansion, திருவாதிரை; 4. Gemini in the Zodiac மிதுனராசி.
யாழ்த்திறம், different lutes peculiar to the different soils, as குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் & பாலை. யாழ்ப்பாணர், players on the lute, 2. see under யாழ்ப்பாணம். யாழ்வல்லோர், heavenly choristers, கந்தருவர்; 2. skilful players on the lute. யாழ்வாசிக்க, to play on the lute.
From Digital DictionariesMore