கவர் - Kavar
s. a bifurcated branch, கப்புக்கவடு; 2. prong of a fork trident etc. சூலத் தின் கவர்; 3. deception, வஞ்சகம்; 4. white clay for marking the forehead, திருமண்கட்டி.
கப்பும் கவருமான மரம், a tree with forked branches. கவர்க்கால், branch channel, கிளை வாய்க்கால்; 2. forked prop. கவர்க்குளம்பு, a cloven foot. கவர்க்கொம்பு, a forked branch. கவர்க்கோல், a forked staff. கவர்நெறி, கவர்வழி, fork in a road. கவர்பட, to be forked as a road, to be ambiguous, as language; கவர்படு மொழி, an ambiguity.
புருவம் - Puruvam
s. the eye-brow; 2.
(fig.) lip of a sore; 3. a horse,
குதிரை.
புருவத்தை நெறிக்க, to frown, to grow angry. புருவ மத்தியம், -மத்தி, -மையம், middle of the forehead, said to be the seat of the soul. புருவமொதுக்க, to narrow or trim the eye-brows by shaving.
நீதி - Neethi
s. justice, நியாயம்; 2. ethics, morals, right conduct, சன்மார்க்கம்; 3. law, பிரமாணம்; 4. (chr. us.) righteousness, தர்மம்.
நீதிக்கேடு, injustice. நீதிகேட்க, --விசாரிக்க, to hear or try cases for judgment. நீதிசாஸ்திரம், a law-book, the law, jurisprudence. நீதிஸ்தலம், a court of justice. நீதிநியாயமாய், according to justice and reason. நீதிநெறி, rules of morality, morality. நீதிபரன், the righteous God. நீதிமான், (chr. us.) a righteous man. நீதிமான், (நீதிமான்கள்) ஆக்க, to justify one (several) நீதியதிபதி, -யதிபன், -க்காரன், a judge. நீதியர், the just. நீதிவழு, -த்தப்பு, injustice, deviation from right. நீதிவிளங்க, to be justified, to appear just; 2. same as நீதிகேட்க.
From Digital DictionariesMore