நொய்து - noytu
(நொய்சு) s. softness, delicateness, brittleness, நொய்மை.
நொய்தாக, to become soft. நொய்தான பாத்திரம், a brittle cup. நொய்தான பூ, a delicate flower. நொய்து பண்ண, to make contemptible. நொய்து பேச, to speak basely. நொய்தெனல், v. n. being quick, brisk, nimble.