நொறுக்கு - Norukku
III.
v. t. crush, bruise to pieces, destroy,
நருக்கு.
நொறுக்கரிசி, com. நறுக்கரிசி, rice half boiled; 2. rice broken through neglect in pounding, நொறுங்கிய அரிசி. நொறுக்குச் சக்கந்தம் பண்ண, to ridicule, to joke, to jest. நொறுக்கு, v. n. contusion, crushing; 2. (fig.) thrashing one lustily.
நசுக்கு - Nasukku
III. v. t. squash, crush, bruise, destroy, நொறுக்கு; 2. object to, rebut, தடு; 3. reduce as pride, கீழ்ப் படுத்து.
நசுக்குத்துர்ச்சனம்பண்ண, to be mettle some or insolent. நசுக்கிப்பிழிய, to bruise and squeeze out. நசுக்குணி, a stunted person; 2. a delaying person; 3. as நசுக்கான்.
நொருக்கு - norukku
III. v. t. same as நொறுக்கு.
From Digital Dictionaries