நோன்பு - 
			s. (நோல்) penance, தவம்; 2. fasting, உபவாசம்.
			
								நோனாமை, non-endurance, want of restraint, நோலாமை; 2. envy, grudging, பொறாமை.				நோனார், the irreligious, நோலார்; 2. those who envy the welfare of others, பகைவர்.				நோன்பி, one rigid in austerities.				நோன்பிருக்க, to fast.				நோன்புநோற்க, to fast.				நோன்புபிடிக்க, to keep a fast.				நோன்புவிட, to break a fast, to eat after a fast.