பயிர் - Payir
s. corn while growing, a crop, shrubbery, பைங்கூழ்; 2. any useful vegetable plant or tree.
பயிராக, to grow, to thrive (as corn), to become pregnant (as animals). பயிராக்க, to cultivate corn, trees etc. பயிரிட, to sow and plant, to cultivate. பயிரேற, to thrive as vegetation. பயிரேற்ற, to make the agriculture go on well. பயிர்க் (பயிரிடுங்) குடி, a farmer, a peasant, a ploughman. பயிர்ச்செலவு, agricultural expenses. பயிர்த்தொழில், --வேலை, agriculture, husbandry. ஏறினபயிர், grown-up corn. கதிர்பக்குவமான பயிர், corn which is about to put forth ears. கதிர்ப்பயிர், corn just earing. களை பறிப்பயிர், corn which requires to be weeded. கீழ்ப்பயிர், roots, herbs, vegetables (opp to மேற்பயிர், corn, large vegetables, trees). நடவுபயிர், corn recently transplanted. பச்சைகொண்ட பயிர், corn that begins to look green. பால்கட்டுப் (பால்கட்டாயிருக்கிற) பயிர், corn, the ear of which is milky. முதுப்பயிர், ripe grain.
பக்குவம் - Pakkuvam
s. fitness for use, தகுதி, 2. maturity, ripeness; 3. puberty of a girl, இருது; 4. an excuse, an apology.
பக்குவசாலி, காரியப்பக்குவம் அறிந் தவன், a competent person. பக்குவஞ்சொல்ல, to give instructions how to handle a business, to apologize. பக்குவமாக, பக்குவப்பட, to grow ripe or fit for use, to arrive at puberty. பக்குவமாய், seasonably, in time. பக்குவமான பெண், a girl that has arrived at her puberty. பக்குவம்பண்ண, to make fit. வியாதிக்காரனுக்குப் பக்குவம்பண்ண, to render suitable help to a sick person. பக்குவம்பார்க்க, to watch a fit time. பக்குவர், persons devoted to sacred things. பக்குவவாளி, பக்குவன், பக்குவி, s. a competent person, பக்குவசாலி. பக்குவாசயம், the stomach, one of the five receptacles of the body.