கரும்பு - Karumbhu
s. sugar-cane, கன்னல், sacharum officinarum.
கருப்பஞ்சாரு, sugar-cane juice. கருப்பஞ் செத்தை, dry sugar-cane stalks, rubbish. கருப்பஞ்சோலை, a sugar-cane plantation. கருப்பம் பாகு, treacle. கருப்புக்கட்டி, colloq. கருப்பட்டி, jaggery. கருப்பட்டிப் பேச்சு, sweet speech, smooth words. கருப்புக்கட்டிக் கூடு, jaggery made in small cases. கருப்புவில், the sugar-cane bow of Kama. கருப்புவில்லி, Hindu cupid, Kama. கரும்பாலை, sugar-cane press. எரிகரும்பு, fuel. பேய்க் கரும்பு, wild sugar-cane.
நுதி -
s. tip, point, நுனி; 2. (astron.) octennial variation of the longitude of the moon as given for 248 days, whih happens after the rotation of twelve cycles of the period, called Panchanka Vakiam.
நுதிவிழுதல், a correction sometimes required in the use of பஞ்சாங்க வாக்கியம்.
பஞ்சரம் - pancaram
vulg. பஞ்சாரம், s. a bird-cage; 2. basket to cover chickens with, கூடு; 3. place, place of abode, இடம்; 4. an eagle, கழுகு.
From Digital DictionariesMore