புள்ளி - Pulli
s. a spot, a point, a tittle, பொறி; 2. estimation, மதிப்பு; 3. a crab, நண்டு; 4. a lizard, பல்லி; 5. a cipher in arithmetic or numbers, இலக்கப் புள்ளி; 6. (fig.) a large sum.
புள்ளிக் கணக்கு, method adopted by tradesmen in marking cloth; 2. practical arithmetic, ciphering. புள்ளிக்காரன், a rich man, பணக்காரன்; 2. an accountant, கணக்கன். புள்ளிபட்டது, புள்ளிபுள்ளியாயிருக்கி றது, what is spotted or speckled. புள்ளி பார்க்க, to conjecture how much the sum may be, to estimate. புள்ளிபோட, to make a point or tittle, to note down the several articles. புள்ளி மான், a spotted deer or antelope. புள்ளி யினம், punctuation. புள்ளி வரி, a catalogue.
சாளிகை - calikai
s. a beetle வண்டு; 2. (Tel.) a money bag, பணப்பை; 3. a jar, சாடி.
சாளிகைப் பணக்காரன், a wealthy man. சாளியா விரை, a medicinal plant.