நடி - Nadi
VI. v. i. dance, act on the stage, கூத்தாடு; 2. affect importance, நாகரீ கம் பண்ணு; v. t. cause changes as the deity; operate as the deity in creating.
நடிப்பு, v. n. dancing, affecting importance.
படி - Padi
IV. v. t. read, recite, வாசி; 2. learn, கல்; 3. practise, பழகு.
படிக்கக் கள்ளம்பண்ணுதல், v. n. playing truant as a scholar. படித்துக்கொள்ள, to learn a thing, to get a knowledge of it. படித்தவன், படித்தெடுத்தவன், படிப் பாளி (neg. படியாதவன்), a learned man. படிப்பனவு, v. n. learning, study, படிப்பு. படிப்பனை, படிப்பினை, instruction, doctrine, the moral of a leeson. படிப்பு, v. n. learning, study.
உண்டாக்கு - Unndaakku
III. v. t. (caus. of உண்டாகு), make, create, cause, to be, படை; 2. raise, crops, விளைவி; 3. produce, form; உண்டுபண்ணு; 4. enrich, raise to affluence, விருத்திக்குக் கொண்டுவா.
From Digital DictionariesMore