பதவி - Pathavi
s. path, way, வழி; 2. station, rank, நிலைமை; 3. eternal bliss, beatitude, முக்தி. The four kinds of பதவி are:- சாலோகம், in a place with God; சாமீபம், near to God; சாரூபம், bearing the image of God & சாயுச் சியம், identity with God.
பதவியடைய, to attain to eternal bliss, பதவிசேர.
சுவர்க்கம் - Swargam
சுவர்,
சொர்க்கம்,
s. Swarga, the paradise of Indra,
சுவர்க்கலோகம்.
சுவர்க்கத்துக்குப் போக, சுவர்க்க பதவி யடைய, to go to heaven. சுவர்க்கர், celestials, immortals. சுவர்க்கன், Indra, as the lord of the celestials. சுவர்க்காரோகணம், going to heaven.
சாயுச்சியம் -
s. likeness, identification, ஒற்றுமை; 2. intimate union with God, ஐக்கியம்; 3. entire absorption in the Deity, the last state of bliss according to the Saivas, சாயுச்சியபதவி.
From Digital DictionariesMore