மிரட்டு -
III. v. t. frighten, பயமுறுத்து; 2. infatuate, மயக்கு. (improp. for மருட்டு.
உதம்பு - utampu
III. v. t. rebuke, chide, check, கடிந்துகொள்; 2. terrify, பயமுறுத்து; 3. refuse, மறு.
உதம்பிக்கேட்க, to ask angrily with a loud voice. உதம்பிப்பேச, to speak harshly.
உறுக்கு - urukku
III. v. t. scold, reprimand, கடிந் துகொள்; 2. threaten, பயமுறுத்து; 3. jump, leap over, தாண்டு.
என்னை உறுக்குகிறாயோ? do you threaten me? உறுக்கிக் கேட்க, to ask in a threatening manner. உறுக்கு, உறுக்காட்டம், உறுக்கல், உறுக் குதல், v. ns. threatening, severe reprimand.
From Digital DictionariesMore