நீலம் - Neelam
s. blue; 2. indigo, அவுரி; 3. saphire; 4. the blue lotus, கருங்குவளை; 5. poison, விஷம்; 6. the palmyra tree, பனைமரம்; 7. blackness, darkness; 8. wind, காற்று.
நீலகண்டன், Siva (having bluecoloured neck). நீலகண்டி, one of the 4 poisonous fangs of a snake. The others are நீலி, காளி & காளாத்திரி; 2. a cruel woman. நீலகாசம், நீலமணிகாசம், a disease of the eyes. நீலகிரி, the Neilgherry mountains. நீலக்கட்டி, a piece or cake of indigo. நீலக்காரன், -வண்ணான், a dyer in blue. நீலங்கட்டுப்படப்பேச, நீலம் பிடிபடச் சொல்ல, to lie grossly. நீலம்பூச, to strike a blue colour over a thing. நீலம்போட, -தீர, -தோய்க்க, to dye blue. நீலவண்ணன், -மேனியன், Vishnu; Saturn. நீலாகாயம், the azure sky. நீலாஞ்சனம், sulphate of copper, துருசி. நீலாஞ்சனக்கல், sulphuret of antimony. நீலாம்பரன், Balabadra, a form of Siva. நீலோத்பலம், நீலோற்பலம், the dark குவளை, flower.
நீதி - Neethi
s. justice, நியாயம்; 2. ethics, morals, right conduct, சன்மார்க்கம்; 3. law, பிரமாணம்; 4. (chr. us.) righteousness, தர்மம்.
நீதிக்கேடு, injustice. நீதிகேட்க, --விசாரிக்க, to hear or try cases for judgment. நீதிசாஸ்திரம், a law-book, the law, jurisprudence. நீதிஸ்தலம், a court of justice. நீதிநியாயமாய், according to justice and reason. நீதிநெறி, rules of morality, morality. நீதிபரன், the righteous God. நீதிமான், (chr. us.) a righteous man. நீதிமான், (நீதிமான்கள்) ஆக்க, to justify one (several) நீதியதிபதி, -யதிபன், -க்காரன், a judge. நீதியர், the just. நீதிவழு, -த்தப்பு, injustice, deviation from right. நீதிவிளங்க, to be justified, to appear just; 2. same as நீதிகேட்க.
தயா - taya
see தயை.
தயாகூர்ச்சன், Buddha. தயாசமுத்திரம், a sea of grace. தயாசீலம், grace, graciousness. தயாபரன், God, the gracious; 2. a beneficient man. தயாமூர்த்தி, the incarnation of benevolence. தயாவிருத்தி, increase of grace; 2. the 14 acts of benevolence.
From Digital DictionariesMore