ஒப்பரவு -
(ஒப்புரவு) s. union, concord, reconciliation, ஒற்றுமை; 2. evenness, சமம்; 3. established customs, முறைமை; 4. philanthropy, லோகோப காரம்.
ஒப்பரவாக, to be reconciled. ஒப்பரவாக்க, to reconcile. ஒப்புரவாயிருக்க, ஒப்பரவாயிருக்க, to be fairly well in health and circumstances.
உப்பரவர் - upparavar
உப்பரவார், s. a tribe of tank or well-diggers.
பரவா - parava
பர்வா, s. (Hind.) importance, moment.
பரவாயில்லை, never mind.
From Digital Dictionaries