தாக்காட்டு -
III.
v. t. allure,
உருசிகாட்டு; 2. divert a child by objects real or
pretended, பராக்குக்காட்டு; 3. put off from day to day, ஏமாற்று; 4. help, afford relief, உதவு.
ஒருவனைத் தாக்காட்டிவர, to tantalize one. தாக்காட்டு, v. n. delay, stop, putting off.
பராமுகம் -
s. inattention, neglect, disregard, பராக்கு; 2. having the face averted, turning away.
பராமுகமாயிருக்க, to be careless or inattentive. பராமுகம்செய்ய, -பண்ண, to neglect, to disregard.
பராக்கு - parakku
s. inattentiveness, carelessness, neglect, அசட்டை; 2. diversion, amusement, pastime, விளையாட்டு; 3. a purpose or an object in view; 4. an interj. calling attention.
பராக்காயிருக்க, பராமுகமாயிருக்க, to be inattentive. பராக்குப்பார்த்துக் கொண்டிருக்க, to look about without minding the business, to have the attention diverted. பராக்குக்காட்ட, to amuse a child. பராக்கில்லாமல், carefully, attentively.
From Digital DictionariesMore