சகுனம் - Sagunam
s. a bird in general, பறவை; 2. an omen, நிமித்தம்; 3. (astrol.) a division of time.
சகுன சாஸ்திரம், augury. சகுனத்தடை, --ப்பிழை, a bad omen. சகுனத்தடையாக, to meet with a bad sign or omen. சகுனம் பார்க்க, to practise augury, to observe omens. அப (துர்ச்) சகுனம், a bad sign or omen. சுப (நற்) சகுனம், a good sign or omen.
சீலா - Siilaa
s. a kind of fish; 2. a basket for laving bilge-water from a boat, சீலாப்புட்டி, இறைகூடை; 3. a waterbird, நீர்ப்பறவை வகை.
ஓங்கல் - Oongkal
s. mountain; 2. bamboo; 3. a boat, படகு; 4. an elephant, யானை; 5. a kind of aquatic bird, ஒருவித நீர்ப்பறவை; 6. a king; 7. v. n. of ஓங்கு; 8. a tree, மரம்; 9. retching, vomiting, வாந்திசெய்தல்.
From Digital DictionariesMore