சுண்டு - Sunndu
s. smallness, littleness, அற்பம்; 2. a small measure, 3. scurf of the head பொடுகு; 4. sediment, அடிப் பற்றியது; v. n. jerking; தெறித்தல்.
சுண்டு விரல், the little finger. சுண்டெலி, a mouse, mus urbanus
சிலேட்டுமம் - cilettumam
சிலேஷ்மம்,
s. phlegm, a phlegmatic tember,
கோழை.
நாடி சிலேட்டுமத்தைப் பற்றியிருக்கிறது, சிலேட்டுமத்திலே விழுகிறது, the pulse is very low, the pulse is affected with phlegm. சிலேட்டுமக் காய்ச்சல், a phlegmatic fever. சிலேட்டும சரீரம், a phlegmatic constitution. சிலேட்டும நாடி, a low pulse. சிலேட்டுமம் நடக்க, -இழுக்க, to rattle in the throat, to have a low pulse (as a dying person). சிலேட்டும வியாதி, asthma and other phlegmatic diseases. சிலேட்டுமாதிசாரம், a diarrahoea caused by cold.