கிரகணம் - Kirakanam
s. (vulg. கிராணம்) grasping, seizure, பற்றுகை; 2. comprehension, கிரகிப்பு; 3. an eclipse.
கிரகணம் கணிக்க, to calculate eclipses. கிரகணமோசனம், -மோட்சம், (மோக்ஷம்) the end of an eclipse. கிரகணம் பிடிக்க, -தொட, to begin to be eclipsed. கிரகணம் விடுகிறது, the eclipse ceases or ends. காணாக்கிரகணம், பாதாளக்கிரகணம், invisible eclipse. சந்திரக்கிரகணம், lunar eclipse. சூரியக்கிரகணம், solar eclipse. பாணிக்கிரகணம், marriage lit, taking the hand (of the bride). பாரிசக்கிரகணம், a partial eclipse. முழுக்கிரகணம், a total eclipse. வலயக்கிரகணம், கங்கணக், -குண்டலிக்-, an annular eclipse.
ஆதானம் - atanam
s. seizing, பற்றுகை; 2. usually in compounds in the sense of placing as கர்ப்பாதானம்.
பிரவேசம் - piravecam
s. (பிர) entrance of a great person; 2. commencement, ஆரம்பம்; 3. intentness on an object, மனம் பற்றுகை; 4. (fig.) place of entry வாயில்.
பிரவேசபரிட்சை, entrance examination. பிரவேசமாக, to enter, to get into. பிரவேசம்பண்ண, to make an entrance, to enter.
From Digital Dictionaries