கற்றை - Kattrai
s. a handful of straw, hair etc., தொகுதி; 2. turf, புற்பற்றை.
மயிர் கற்றைகற்றையாய்ப் போயிற்று, the hair is all in tangles. கற்றைப்பிடிக்க, to form knots or small bundles of crops, straw etc. விழற்கற்றை, a handful of tank grass.
பற்றை -
s. bushes, low shrubbery, புதர்.
கழுப்பற்றை, புற்பற்றை, a clump of grass, turf.
கூடல் -
s. the town of Madura; 2. a thick grove, சோலை; 3. junction, anything joined, சந்தி; 4. the mouth of a river, நதியின் சங்கமுகம்; 5. v. n. of கூடு.
கூடல்வாய், the internal angle formed by the meeting of the two inclined sides of a roof, valley. கூடற்பற்றை, a thicket.
From Digital Dictionaries