சாம்பல் - Sambal
poet. சாம்பர், s. ashes, சுடலை; 2. old age, முதுமை; 3. a withered flower.
சாம்பல் கரைக்க, to perform the second day ceremony after cremation. சாம்பல் நிறம், -வர்ணம், ash-colour. சாம்பல் பூக்க, to grow ashy. சாம்பலாண்டி, a mendicant, smeared with ashes. சாம்பல் மொந்தன், -வாழை, a kind of plantain whose fruits are ashcoloured. சாம்பலடிப் பெருநாள், (chris. us.) Ash Wednesday; Shrove Tuesday.
கட்டாயம் - Kattaayam
s. compulsion, constraint, force,
பலாத்காரம்; 2. (from
கட்டை) the short side or breadth of bricks
opp. to நெட்டாயம், the long side; 3. an ancient tax, ஒரு பழையவரி; 4. adv. certainly.
கட்டாய ராணுவசேவகம், compulsory military service.
கும்பல் - Kumbal
s. multitude, crowd, a flock, கூட்டம்; 2. a cluster, திரள்; a heap, குவியல்.
நெல் கும்பல்் கும்பலாய்க் கிடக்கிறது, paddy lies in heaps. கும்பலாய்க்கூட, --அடைய, to flock together in crowds. கும்பலாய்க் கூட்ட, to gather up, to collect.
From Digital DictionariesMore