உலா - Through Ulaa
s. (உலாவு, v.), procession, walk, பவனி; 2. a species of poem; ஒரு பிரபந்தம்.
உலாப்போ, go in a procession. உல்லாச உலாப்போக்கு, a pleasant walk by way of diversion; a picnic.
உலாவா - ulava
v. i. wander about, சஞ்சரி; 2. go about in procession, பவனி வா; 3. wave as a flag, அசை.
சம்மெனல் - cammenal
an expression signifying majestic bearing.
அவன் வாகனமேறி, ச(ஜ)ம் மென்று புறப்பட்டுப் பவனிவந்தான்.
From Digital Dictionaries