வர்த்தகம் - varththakam
வருத்தகம், வத்தகம், s. trade, traffic, commerce, வியாபாரம்.
வர்த்தகம் பண்ண, to trade. வர்த்தகன், a merchant, a trader.
தாக்கம் - Thaakkam
s. (from தாக்கு v.) reaction, force, pressure; 2. preponderance, அதிபாரம்.
பசித்தாக்கம், gnawing or pinch of hunger.
எருது - Eruthu
s. an ox, a bullock, இடபம் (in combination, எருத்து.)
எருத்தன், a man who is as strong as a bull. எருத்துக்காரன், a bullock driver. எருத்துப்பாரம், a bullock load. எருத்து மாடு, a bull, an ox. எருதடிக்க, to plough, to thresh out grain by making cattle tread over the stalks. உழவெருது, a bullock for ploughing. பொதியெருது, a bullock used for carrying burden. காளையெருது, எருத்துக்காளை, a bullock, a young bull.
From Digital DictionariesMore