இனி - Eni
adv. hence forth; hereafter, இது முதல்; 2. now, immediately, presently, இப்பொழுது, உடனே; 3. from here onwards (place) இப்பால்.
இனி என்ன செய்வாய்? what can you do further? இனி வேண்டியதில்லை, it is no longer required. இனிமேல், இனிமேலைக்கு, in future, இன்னமே, (colloquial). இன்னினி, even now, without delay, "இன்னினியே செய்க அறிவினை" (நாலடி)
செங்கல் - Sengal
s. burnt bricks; 2. red ochre in lumps, காவிக்கல்; 3. ruby, மாணிக் கம்.
செங்கல் அச்சு, செங்கற் கட்டளை, a mould for making bricks. செங்கல் அறுக்க, to mould bricks. செங்கல் மங்கல், dim, red, brown, tawny. செங்கல் மா, brick-dust. செங்கற் சுட, to burn bricks. செங்கற் சூளை, a brick-kiln, செங்கல் மால். செங்கற் பால், brick-dust mixed with water. செங்கற் பொடி, brick-bats. பச்சைச் செங்கல், பச்சைக்கல், பச்சை வெட்டுக்கல், raw brick.
திரட்டு - Thirattu
III. v. t. make round, உருட்டு; 2. join, unite, collect, accumulate, கூட்டு; 3. compile, சேர்.
திரட்டு, v. n. compilation, collection, rotundity. திரட்டுக்கலியாணம், the consummating marriage ceremony. திரட்டுப்பால், milk thickened by boiling. சனந்திரட்ட, to collect people. பணந்திரட்ட, to treasure up money.
From Digital DictionariesMore