பாவம் - Paavam
s. nature, condition, entity, உள்ளது; 2. idea, imagination, பாவனை.
பாவாபாவம், existence ad nonexistence. பாவார்த்தம், signification of a word, கருத்துரை. பாவி, an inoffensive, harmless person or beast; 2. a person of weak intellect.
சொர்க்கம் - Sorkkam
s. see சுவர்க்கம், Swerga.
சொர்க்கபாவனை, see சொக்கப்பான்.
ஒப்பனை -
s. a simile, comparison, parable, உவமை; 2. effigy, emblem, பாவனை; 3. example, திருஷ்டாந்தம்; 4. adornment, beautification, அலங்காரம்.
ஒப்பனை காட்ட, to give an example. ஒப்பனை சொல்ல, --இட, to compare.
From Digital DictionariesMore