சோகி - coki
s. a snake catcher or dancer, பிடாரன்; 2. a doctor who cures poisonous bites etc; 3. cowry, பலகறை.
படாரன் - pataran
பிடாரன், s. a snake-catcher.
வியாளம் - viyalam
s. a vicious elephant, கெட்ட யானை; 2. a tiger, புலி; 3. a snake, பாம்பு.
வியாளக்கிராகி, a snake-catcher, பிடாரன்.
From Digital Dictionaries