கூப்பிடு - Kuuppidu
VI. v. t. call one, அழை; 2. invite, வரவழை; 3. invoke, வேண்டிக் கொள்; 4. v. i. cry, shriek, clamour, கூவு.
கூப்பிடுதூரம், (lit.) the distance at which a shout can be heard; an Indian league, ஒரு குரோசம். கூப்பாடு, கூப்பிடு, கூப்பீடு, v. n. crying, a call; 2. a calling distance. கூப்பிட்டழைக்க, to cry or call aloud. கூப்பிட்டனுப்ப, to send for. கூப்பிட்டுக்கொண்டு வர, to come or follow crying in fetch. கூப்பிட்ட குரலுக்கு ஏன் என்பாரில்லை, there is none to answer the call.
சீப்பு - Seppu
s. comb; 2. a cluster or comb of plantains; 3. bolt, தாழ்ப்பாள்; 4. the shutter of a sluice; 5. rib, bone of the shoulder joint; 6. bulrush, கோரை வகை; 7. that which is wafted or carried along, as fragrance by the wind.
சீப்பிட்டுச் சீவ, சீப்பாலே வாங்க, to comb, to comb off. சீப்புச் சரட்டை, a fish with comb-like fins on the back. சீப்புப்போட, to close down the shutter of a sluice.
சாப்பிடு - Saappidu
சாப்படு, VI.
v. t. eat, take food, medicine etc., drink,
உட்கொள்; 2. misappropriate as in
சர்க்கார் பணத் தைச் சாப்பிட்டுவிட்டான்.
பால், (மருந்து) சாப்பிட, to take milk (medicine). சாப்பிட அழைக்க, சாப்பாட்டுக்குச் சொல்ல, to invite to a meal. சாப்பாடு, food, meal. சாப்பாட்டுக் கடை, a hotel; 2. the serving of food. சாப்பாட்டுக்கு அமரிக்கை பண்ண, to get a meal prepared. சாப்பாட்டு ராமன், a glutton; a blockhead; a good-for nothing fellow. தடிக்கம்புச் சாப்பாடு, flogging with a cudgel.
From Digital DictionariesMore