பிணை - Pinai
s. a bail, security, surety, சாமீன்; 2. desire, விருப்பம்; 3. consent, agreement, உடன்பாடு; 4. a flower garland, பூமாலை; 5. female of the elephant, horse, camel, ass, deer, pig, bos grunniens and dog; 6. a deer, மான்; 7. v. n. same as பிணையல்.
மாடுகள் பிணைவருகிறது, the oxen go round about a threshing. பிணைகாரன், -யாளி, one who stands bail or is surety for another. பிணை கொடுக்க, -வைக்க, to give security. பிணைக்கடுதாசி, -ச்சீட்டு, -முறி, -உறுதி, a bail bond. பிணை சொல்ல, to become bail for one by promise. பிணை நிற்க, -ப்பட, -போக, to stand surety for one. பிணை வாங்க, to take security. நபர் பிணை, personal security or bail. ரொக்கப் பிணை, money-security.
நுகம் - Nukam
s. a yoke for an ox or a horse.
நுகக்கால், the shaft of a plough. நுகத்தடி, a yoke. நுகத்தடியிலே பூட்ட, நுகத்தடிவைத்துப் பிணைக்க, to yoke a beast. நுகத்தாணி, the peg or pin of a yoke. நுகத்தொளை, -த்துளை, the hole to நீணெறி, the way of lasting happiness. நீளிடை, distance, remoteness, சேய்மை. நீள்கோளம், a spheroid.