பிண்ணாக்கு -
(com. புண்ணாக்கு), s. cake of beaten seeds etc., oil-cake.
பிண்ணாக்கு, பிண்ணாக்கு மடையன், - மாடன், -மூடன், a dolt, a heavy, stupid man.
புண்ணாக்கு -
s. see பிண்ணாக்கு, oil cake.
இலுப்பை - iluppai
இருப்பை, s. the wild olive tree, bassia longifolia.
இலுப்பெண்ணெய், the oil of the இலுப்பை, seeds. இலுப்பைக்கட்டி, --ப்பிண்ணாக்கு, cakes formed of the compressed seeds of Illuppa, அரைப்பு. இலுப்பைக்கொட்டை, its seeds with the skin. இலுப்பைப் பருப்பு, its kernel.
From Digital DictionariesMore