சனகன் - canakan
s. the father of sita, சனக மகாராஜன்; 2. name of Rishi; 3. father, progenitor, பிதா.
சனகபிதா, natural father, பெற்றெடுத்த தந்தை (opp. to ஸ்வீகாரபிதா). சனகாதியர், the 4 sages சனகர், சனந் தனர், சனாதனர், சனத்குமாரர், the sons of Brahma. சனகி, சானகி, Seetha, as the daughter of சனகன்.
ஜாப்தா - japta
s. see சாபிதா.
பிதிர் - pitir
பிதிர்கள், s. fore-fathers, paternal ancestors, பிதாப்பிதாக்கள்; 2. manes, பிதிரர்கள்.
பிதிரார்ச்சனை, பிதிரார்ச்சிதம், patrimony. பிதிருலகம், the world of the manes. பிதிரெக்கியம், -மேதம், -யாகம், sacrifices offered to the manes (pouring out water with sesamum seed). பிதிர்காதகம், patricide or murder of a father. பிதிர்த் துரோகம், patricide or heinous sin against father. பிதிர்நாள், -தினம், the new-moon sacred to the obsequies for the manes; 2. the anniversary of the death of deceased manes. பிதிர்வழி, genealogy of ancestors chiefly paternal. பிதிர்வனம், burning place of the dead, மயானம்.
From Digital DictionariesMore