உட்டணம் - uttanam
உஷ்ணம், s. heat, warmth, வெப்பம்.
உஷ்ணகாலம், the hot season. உஷ்ண சஞ்சீவி, vitis quadrangularia, பிரண்டை. உஷ்ணங்கொண்டிருக்க, to be affected with excessive heat in the body. உஷ்ணபூமி, --தேசம், a hot country. உஷ்ணமாய்ப் பேச, to talk angrily. உஷ்ணாதிக்கம், the prevalence of heat in the body or climate.
சில்லை - cillai
s. humbleness, meanness, இளிவு; 2. a wicked libidinous woman, தூர்த் தை; 3. slander, நிந்தைமொழி; 4. square-stalked wild grape, பிரண்டை; 5. a kind of partridge சிவல்வகை.