கொந்து -
s. a cluster or bunch of flowers; a garland; 2. a hopping game; 3. side, region, பிரதேசம்.
சாயை -
s. shade, shadow,
நிழல்; 2. a reflected image,
பிரதிபிம்பம்; 3. colour.
(In combin. frequently) சாயா; 4. fame,
புகழ்; 5. region,
பிரதேசம்.
சாயாக்கிரகம், umbra (and perhaps penumbra) considered as an invisible planet. சாயாதனயன், சாயாபுத்திரன், Saturn as son of சாயாதேவி. சாயாதிபதி, the sun, the husband of சாயை. சாயாதேவி, shade as one of the wives of the sun. சாயா நீர், mirage.
இலாக்கா - ilakka
இலாகா,
லாக்கா, (Hind.)
s. limit, boundary, dominion, jurisdiction,
ஆட்சிப்பிரதேசம்,
எல்லை; 2. department,
உத்தியோகப்பகுதி.
இங்கிலீஷ் இலாக்கா, பிராஞ்சிலாக்கா. English territory, French territory.
From Digital Dictionaries