சோகை - Sookai
சோவை, s. a kind of jaundice, swelling of the body, impotence; 2. an impotent person, அப்பிராணி.
சோகை மூஞ்சி, a turgid face. சோகையன், சோகை பிடித்தவன், a person with jaundice. பித்தசோகை, jaundice caused by bile.
நீந்து - Niinthu
(vulg. நீஞ்சு), III. v. i. swim; 2. pass over, escape from.
நீந்தும் பிராணிகள், see நீஞ்சும் பிராணி கள் under நீஞ்சு.
மடை - Madai
s. boiled rice, சோறு; 2. a watering channel, வாய்க்கால்; 3. a sluice, a flood-gate, மதகு; 4. stupidity, மடம்; 5. a hole, a cavity; 6. (prov.) offerings to ferocious deitias.
மடைத்தலை, -முகம், head of a channel. மடைத்தனம், -ப்புத்தி, மடையப்புத்தி, stupidity, rudeness, rusticity, clownishness. மடைத்தொழில், -வேலை, the work of a cook, clumsiness, awkwardness. மடைப்பயல், மடப்பயல், மடய சாம் பிராணி, a stupid dunce (in abuse). மடைப்பள்ளி, மடைப்பளி, a kitchen; 2. (vulg.) a caste. மடையர் (sing. மடையன்) cooks; 2. blockheads, fools; 3. a set of people who look after the flood-gate.
From Digital DictionariesMore