தாது - Thaathu
s. (Hind.) a hearing, கேள்வி.
தாதுமில்லைப் பிராதுமில்லை, there is no pleading or hearing.
பிராதிரு - piratiru
பிராதுரு, s. a brother, சகோ தரன்.
பிராது - piratu
பிரியாது, s. (Hind.) a complaint, suit, வியாச்சியம்.
பிராதுபண்ண, to complain, to file a suit, to accuse.
From Digital DictionariesMore