எல்லை - Ellai
s. limit, frontier, border, boundary, அத்து; 2. measure, extent, அளவு; 3. end, death, முடிவு; 4. place, locality, இடம்.
எல்லை ஓட, to run the bounds of a village (a heathen religious custom) எல்லைகடக்க, to trespass, transgress. எல்லை கட்ட, to set a boundary, to settle matters. எல்லைக்கல், a boundary stone. எல்லைத் தீ, the fire that destroys all things at the close of an age. எல்லைப்படுத்த, to limit, to settle matters. எல்லைப்பிடாரி, a demon at the outskirts of a village. எல்லைப்பிராந்தியம், எல்லைக்கரை, எல் லைப்புரம், frontier. எல்லை விருத்தி, office of protecting village boundaries, held hereditarily.
ஊகம் - Okkam
s. thought, deliberation, நினைவு; 2. meditation, தியானம்; 3. wisdom, ஞானம்; 4. division of an army, வியூகம், படைவகுப்பு; 5. bewilderment, பிராந்தி.
பிராந்தி -
s. unsteadiness சுழற்சி; 2. bewilderment, மயக்கம்; 3. looseness of bowel, பேதி; 4. (Engl.) brandy.
பிராந்தன், a dull, ignorant person, மூடன். பிராந்திகொள்ள, --பிடிக்க, to be perplexed with cares. வாந்திபிராந்தி, vomiting and looseness, spasmodic cholera.
From Digital DictionariesMore