உற்பவி - urpavi
VI. v. i. originate, be born, பிற; 2. be conceived, கர்ப்பமாக உற்பவி. v. t. bring into existence, create, பிறப்பி.
உற்பவிப்பு, v. n. conception, production, birth.
சனிப்பி - canippi
VI. v. t. (caus. ofசனி, v.) beget, produce, பிறப்பி.
தஸ்தவேசு - tastavecu
தஸ்தாவேஜூ, s. (Pers.) documents, vouchers.
தஸ்தவேசு பிறப்பிக்க, to draw a document. தஸ்தவேசுப் புரட்டு, forgery.
From Digital DictionariesMore