கூழ் -
s. pap, porridge, thick gruel; 2. boiled rice, சோறு; 3. grain in the field, பயிர்; 4. wealth, பொருள்; 5. gold, பொன்; 6. food, உணவு.
கூழாய்ப்போக, to be boiled too much as rice; to become pulpy. கூழுக்குப்பாடி, Auvyar who once sang for a little pap; 2. a flatterer. கூழ்ப்பானை, a pap-pot. கூழ்முட்டை, an addled egg. கூழ்வடாம், --வடகம், wafer cakes of flour, seasoned and dried in the sun. கூழ்வரகு, a kind of grain, கேழ்வரகு. "ஒருசட்டி கூழுக்காக பிறப்புரிமையை விற்கலாமா"? (Bible).